Wednesday, December 8, 2010

காலம் ...

யாருக்கும்,
எதற்கும் காத்திருக்காத
காலம்
கடந்து போகிறது
தன் போக்கில்..

கடந்த காலங்கள்
பாடங்களை மறந்து
எதிர்கால கற்பனைகள்
ஊடே
கொஞ்சம் நிகழ்கால வாழ்வு ..

Thanks To KRP Anna.

6 comments:

kavitha said...

எதார்த்தம், அற்புதம்... சிறு கவிதை தான், பிரமாண்டமான உண்மை.

அன்புடன் நான் said...

நல்ல சிந்தனை.... வாழ்த்துக்கள்.

RK நண்பன்.. said...

முதல் பின்னூட்டம் இட்ட கவிக்கும் , முதல் follower அண்ணன் சி. கருணாகரசு அவர்களுக்கும் நன்றி..

மாலதி said...

நல்ல சிந்தனைஎதார்த்தம், அற்புதம்...

ADMIN said...

///கடந்த காலங்கள்
பாடங்களை மறந்து
எதிர்கால கற்பனைகள்
ஊடே
கொஞ்சம் நிகழ்கால வாழ்வு ..///

நாலே வரியில மனுசனோட வாழ்க்கையையை சொல்லிட்டிங்களே!

கவிதை..
கவி..
கதை..
விதை..
தை...

எத்தனை அர்த்தம் தருது பார்தீங்களா? அதுதான் கவிதையின் மகிமை..!

பகிர்வுக்கு நன்றி பாராட்டுதல்கள்.!

ம.தி.சுதா said...

காலத்தைப் பற்றி நல்லதொரு காலக்கவி..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என்னைச் செருப்பால் அடித்த இலங்கைப் பதிவர்

Post a Comment